நிதியுதவி

     அன்பு வாசகர்களே! உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள உதவும் நோக்கில் எமது தமிழ்அகராதி.காம் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். எனவே இதற்கு அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியினை எமக்கு அளித்து உதவுமாறு வேண்டுகிறோம்.

     இந்தியாவில் உள்ளவர்கள் எமது சிண்டிகேட் வங்கிக் கணக்கில் நேரடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள வங்கியிலோ அல்லது இணையம் மூலமோ செலுத்தலாம். வெளிநாடுகளில் உள்ளோர் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது வெஸ்டர்ன் யூனியன், போன்றவற்றின் மூலமோ செலுத்தலாம்.

நன்றி.
அன்புடன்
கோ.சந்திரசேகரன்.

எமது கூகுள் பே விவரம்:
ஜி பே பேசி (G Pay Phone): 9176888688 (Name: Gowtham Web Services)
யூபிஐ ஐடி (UPI ID Id): gowthamweb@indianbank

எமது வங்கிக் கணக்கு விவரம்:
A/c Name : Gowtham Web Services
Bank: Indian Bank, Nolambur Branch, Chennai
Current A/C No.: 50480630168
IFS Code: IDIB000N152
SWIFT Code : IDIBINBBPAD

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
கௌதம் இணைய சேவைகள்,
தொலைபேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: gowthamwebservices@gmail.com

G.CHANDRASEKARAN
Gowtham Web Services
Phone: +91-94440-86888
Email : gowthamwebservices@gmail.com